Maari 2 Anandhi song Tamil Lyrics



பாடகர்கள் : இளையராஜா மற்றும் எம். எம். மானசி



இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா



ஆண் : நன்னான்னான்னா நானா

நன்னான்னான்னா நானா

தாரா ரீ ரீ ரியி

அஹா…அஹா…ஹான் ஆஅ

ஹான் ஹா



ஆண் : வானம் பொழியாம

பூமி விளையுமா கூறு…

பூக்கள் மலர்ந்தாலும்

சூடும் அழகில் தான் பேரு….



பெண் : எந்தன் உயிரே

நான் உன்ன பாத்துக்குறேன்

பட்டு துனியா போத்திக்கிறேன்



ஆண் : என்னை மெதுவா

ஆளையே மாத்திகிட்டேன்

கொஞ்சம் காதல்

கீதலாம் கூட்டிக்கிட்டேன்



பெண் : ஜோரா நட போட்டு வாடா

என்னோட வீரா…ஆ…



ஆண் : ஹே ஏ ஏ……..

ஃபேர்ரா ஆட்டோல போலாம்

என்னோட மீரா….



ஆண் : ஹே ஏ ஏ ஹே ஏய்….

கட்டிலும் ராகம் பாடுதடி

சாஞ்சதும் தூக்கம் மோதுதடி

நிம்மதி உன்னால் வந்ததடி

தேடலும் தானாய் போனதடி



பெண் : நெஞ்சிலே உன்ன நான் சுமப்பேன்

விண்ணிலே நித்தம் நான் பறப்பேன்

பூமியே என்ன சுத்துதையா

கண்களும் தானாய் சொக்குதையா



ஆண் : விதியை சரி செய்ய

தேடி வந்த தேவதையே

பெண் : புதிதாய் பிறந்தேனே

நன்றி சொல்ல வார்த்தை இல்லை



ஆண் : உள்ளம் உருகுதே ராசாத்தி

உள்ளவரை எல்லாம் நீதான் டி



ஆண் : வானம் பொழியாம

பூமி விளையுமா கூறு…

பூக்கள் மலர்ந்தாலும்

சூடும் அழகில் தான் பேரு….



பெண் : எந்தன் அழகே

நீ எந்தன் சிங்கக்குட்டி

யாரும் உரசா தங்கக்கட்டி



ஆண் : இந்த மொரட்டு பயகிட்ட

என்ன கண்ட

வந்து வசமா என்கிட்ட

மாட்டிகிட்ட



ஆண் : நன்னான்னான்னா நானா

நன்னான்னான்னா நானா

தாரா ரீ ரீ ரியி

அஹா…அஹா…ஹான் ஆஅ

ஹான் ஹா

Comments

Popular posts from this blog

Karuvinil Enai Song Tamil Lyrics

Nenjinile Rebirth song Tamil Lyrics

Single Pasanga Song Lyrics in tamil