Maari 2 Anandhi song Tamil Lyrics
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எம். எம். மானசி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நன்னான்னான்னா நானா நன்னான்னான்னா நானா தாரா ரீ ரீ ரியி அஹா…அஹா…ஹான் ஆஅ ஹான் ஹா ஆண் : வானம் பொழியாம பூமி விளையுமா கூறு… பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில் தான் பேரு…. பெண் : எந்தன் உயிரே நான் உன்ன பாத்துக்குறேன் பட்டு துனியா போத்திக்கிறேன் ஆண் : என்னை மெதுவா ஆளையே மாத்திகிட்டேன் கொஞ்சம் காதல் கீதலாம் கூட்டிக்கிட்டேன் பெண் : ஜோரா நட போட்டு வாடா என்னோட வீரா…ஆ… ஆண் : ஹே ஏ ஏ…….. ஃபேர்ரா ஆட்டோல போலாம் என்னோட மீரா…. ஆண் : ஹே ஏ ஏ ஹே ஏய்…. கட்டிலும் ராகம் பாடுதடி சாஞ்சதும் தூக்கம் மோதுதடி நிம்மதி உன்னால் வந்ததடி தேடலும் தானாய் போனதடி பெண் : நெஞ்சிலே உன்ன நான் சுமப்பேன் விண்ணிலே நித்தம் நான் பறப்பேன் பூமியே என்ன சுத்துதையா கண்களும் தானாய் சொக்குதையா ஆண் : விதியை சரி செய்ய தேடி வந்த தேவதையே பெண் : புதிதாய் பிறந்தேனே நன்றி சொல்ல வ