Posts

Showing posts from August, 2019

Paisa Note Song lyrics

Tamil Lyrics பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : பைசா நோட்ட உத்து பாத்தேன் காந்தியதான் காணோம் உன் முகம்தான் தெரியுது என்ன பண்ண நானும் ஆண் : கோவிலுக்குள் போயி பார்த்தேன் சாமியத்தான் காணோம் சாமி சிலை போல் இருக்கும் நீ மட்டும்தான் வேணும் ஆண் : எனக்கு நீ மட்டும்தான் வேணும் இந்தாடி பாலு பழம் தேனும் கற்பூரம் ஏத்துவேன்டி நானும் நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும் ஆண் : ஆர் யூ ரெடி ஆர் யூ ரெடி ஆண் : தேனும் மிட்டாய் லிப்புக்கு தேவை இல்லை லிப்ஸ்டிக்கு வெண்ணிலவு ஐ க்கு வேணாமடி ஐ டெக்ஸ்சு ஆண் : தாறு மாறு ரேஞ்சுல வச்சிருக்கேன் நெஞ்சுல வேற லெவல் அழகுல பாக்குறேன்டீ கண்ணுல ஆண் : காதல் தோல்விய பார்த்தவன்டீ நானு பர்ஸ்ட் லவ்வுல தோத்தவன்டீ நானு லவ்காக ஏங்குறேன்டீ நானு உள்ளங்கையில் தாங்கிடுவேனே ஆண் : அட சத்தியமா சொல்லுறேன் என் மேல சத்தியமா சொல்லுறேன் உன் மேல சத்தியமா சொல்லுறேன் குழு : சீக்கிரம் சொல்லி தொலை வாய ஏன்டா மெல்லுற ஆண் : அந்த மாறி இந்த மாறி உன்ன மாறி யாரும் இல்ல உன்ன மாறி என்ன மாறி ஜோடி இல்ல ஊருக்குள்ள வேறமாறி ஆச்சு புள்ள எ