Shamir ahmed Single 2.0 Song Lyrics in tamil

Shamir ahmed Single 2.0 Song Lyrics Tamil Lyrics (Single 2.0) உன்னால பறந்தேனே அடி உன்னால நான் ஒடைன்ஜெனே சிறகில்லா பறவைபோலே தனியே இங்கே நடந்தேனே தனியாக இருந்தேனே விழி பட இங்கே நடந்தாயே உன்னாலே கொலன்ஜெனே என்னோட மனச தொலைச்சேனே சேதம் இல்லா இருந்தேனே சிங்கிள் ஆனன் நானே சேத்தில் என்னை விழுக விட்ட இந்த காதல் உணர்வால கூட இருந்த நண்பனையும் தூக்கி எறிஞ்சேன் பெண்ணே அடி காதல் கொடுத்த போதையில உன்னை அடைன்ஜெனே நகரும் நரகம் நொடி தாண்டி இந்த காதல் வேணாம்டி நான் சிங்கிள் ஆவே இருப்பேன் இந்த நட்பே போதுமடி ஹே சிங்கிள் ஆவே இருப்பேன் டி தனா னா ன நா நே துணை இல்லா பாதையில தனியே நானும் போகயில துணையாக நீ இருந்தா என் பாதை வழி மாறும் காதல் இங்க ஒரு முறை தான் காதல் வலியோ பல முறை தான் பிரிஞ்சாலும் புரிஞ்சாலும் இந்த வலிகள் மறையாதே அடியே சிறுக்கி என் வள்ளி ஏன் தள்ளி போற நீ நானும் தொரத்த நீ ஓட நான் என்ன பேயாடி பெண்ணே நீ சிரிக்கும் ...